價格:免費
更新日期:2017-06-24
檔案大小:2.6M
目前版本:0.0.5
版本需求:Android 4.1 以上版本
官方網站:https://mothermarysite.wordpress.com
Email:virginmary7@gmail.com
சின்னக் குறிப்பிடம் என்பது கத்தோலிக்க கிறித்தவ சபையினர் நம்பி ஏற்கின்ற கொள்கைத் தொகுப்பின் சுருக்கம் ஆகும். ஆங்கிலத்தில் Catechism என்று அழைக்கப்படுகின்ற இத்தொகுப்பு ஞானோபதேச சின்னக் குறிப்பிடம் என்றும் அறியப்பட்டது.
*கத்தோலிக்கத் திருச்சபையின் அடிப்படை மறைக்கல்வி.
இது வினா-விடை வடிவில் அமைந்தது. இந்நூலுக்கு முன்னோடியாக 1578இல் அச்சேறிய முதல் தமிழ் நூலாகிய தம்பிரான் வணக்கம் என்னும் ஏட்டையும், தத்துவபோதகர் எனும் சிறப்புப் பெயர் பெற்ற இராபர்ட் தெ நோபிலி (தமிழகத்தில்: 1606–1656) எழுதியதாகக் கருதப்படும் சின்னக் குறிப்பிடம் ஏட்டையும் கருதலாம்.